• Increase font size
  • Default font size
  • Decrease font size
JA slide show
TK/Thambiluvil M.M.V

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-2012 ( Awaiting...)

E-mail Print PDF

Last Updated on Tuesday, 21 February 2012 03:22
 

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-2012 ( Awaiting...)

E-mail Print PDF

 

Building Opening Ceremony in our School - 2011

E-mail Print PDF

மகிந்த சிந்தனை தேசிய புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஆயிரம் இடைநிலைக் கல்வி பாடசாலைகளை சமூகத்திற்கு கையளிக்கும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் அறவுசார் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டத்தின் அனுசரணையுடன் ஆசிய அபவிருத்தி வங்கியின் நிதி உதவியுடனும் திகோ/தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு மாடிக் கட்டிடத் தெகுதியில் நிருவாக அலகு, வகுப்பறைகள், கல்வி சுகாதார வசதிகளுடன் கூடிய இடைநிலைக் கல்வி பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினதும் மாகாண கல்வி அமைச்சர் கௌரவ விமலவீர திசாநாயக்க அவர்களினதும் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்களினால் 2011ம் ஆண்டு ஐப்பசி மாதம் 30ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

 

Symposium for the preparation of the achivement plan for the schools of the future

E-mail Print PDF

This seminar conducted by Mr. Ranjith Kumarasri for selected 1000 Schools teachers to increase & share their experience knowledge among them.

This seminar was very interest & useful to the staff. Through this seminar the students gain many benefits.

Last Updated on Saturday, 29 October 2011 04:28
 

Teachers Day Celebration in our School - 2011

E-mail Print PDF

2011ம் அண்டுக்கான ஆசிரியர் தின விழாவானது ஒக்டோபர் 6ம் திகதி எமது பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பி.ப 12.30 மணியளவில் மாணவர்களால் கொண்டாடப்பட்டது. இதில் அதிபர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 5

Principal's Message

Read more.....

websites search

Who is Online

We have 1 guest online

School Song

There seems to be an error with the player !